அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் இன்று பதிவான மாற்றம்
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 35 சதம், விற்பனைப் பெறுமதி 340ரூபாய் 06 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 434ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 450 ரூபா 03சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபாய் 18 சதம், விற்பனைப் பெறுமதி 388ரூபாய் 09 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405ரூபாய் 11சதம், விற்பனைப் பெறுமதி 422ரூபாய் 67 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 33 சதம், விற்பனைப் பெறுமதி 240 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 90 சதம், விற்பனைப் பெறுமதி 237ரூபாய் 39என அறிவிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 263 ரூபாய் 83 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 03 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.