இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290 ரூபாய் 74 சதம், விற்பனை பெறுமதி 299 ரூபாய் 28 சதம் ஆக பதிவாகியுள்ளது.
அதேபோல இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபாய் 54 சதம், விற்பனை பெறுமதி 366 ரூபா 95 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 76 சதம், விற்பனை பெறுமதி 310 ரூபாய் 6 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 70 சதம், விற்பனை பெறுமதி 330 ரூபாய் 91 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 5 சதம், விற்பனை பெறுமதி 209 ரூபாய் 82 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 187 ரூபாய் 34 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 79 சதம், விற்பனை பெறுமதி 220 ரூபாய் 43 சதம்.
மேலும் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 90 சதம் ஆகவும் உள்ளது.