யாழில் பட்டத்திருவிழாவில் பறந்த ஜனாதிபதி அனுரகுமார!

Vijay Thai Pongal Jaffna Anura Kumara Dissanayaka Festival
By Sulokshi Jan 15, 2025 05:38 AM GMT
Report

  தமிழர் திருநாளாம் உழவர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் , "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்றைய தினம் (14) நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கம்லந்துகொண்டிருந்தார்.

Valvai Patta Thiruvizah- 2025

 ஜனாதிபதி அனுரவின்  கிளீன் சிறிலங்கா

விழாவில் , சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர்.

யாழில் கரையொதுங்கிய மிதவைப்படகு; பிரதேசவாசிகள் சந்தேகம்!

யாழில் கரையொதுங்கிய மிதவைப்படகு; பிரதேசவாசிகள் சந்தேகம்!

Valvai Patta Thiruvizah- 2025

அவற்றில் "உயிர்த்தெழும் ராகன்" பட்டம் முதலாமிடத்தையும், "மின் பிறப்பாக்கி பட்டம்" இரண்டாம் இடத்தினையும் , "ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு" பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

Valvai Patta Thiruvizah- 2025

அதேவேளை பறக்கவிடப்பட்ட பட்டங்களில் ஜனாதிபதி அனுரவின் புகைப்படத்துடன் தூய்மையான எதிர்காலம் எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பட்டமும் பறக்கவிடப்பட்டிருந்தது.

கலாநிதி பட்டத்தால் சிக்கல்; சிஐடிக்கு விசாரணைக்கு செல்லும் அதிகாரிகள்

கலாநிதி பட்டத்தால் சிக்கல்; சிஐடிக்கு விசாரணைக்கு செல்லும் அதிகாரிகள்

கிளீன் சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திட்டம் ஊடாக இலங்கையில் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

Valvai Patta Thiruvizah- 2025

அதேவேளை இந்த பட்டத்திருவிழாவில் நடிகரும், அரசியல்வாதியுமான விஜய் இன் படம் பொறித்த பட்டமும் பறக்கவிடப்பட்டிருந்த  நிலையில்  பருமளவிலான மக்களும் பட்டத்திருவிழாவில் கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Valvai Patta Thiruvizah- 2025

Valvai Patta Thiruvizah- 2025

Valvai Patta Thiruvizah- 2025

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US