இலங்கையில் எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு ஏற்படவுள்ள மாற்றம்!

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Petrol diesel price
By Shankar Apr 30, 2024 02:20 PM GMT
Report

இலங்கையில் எரிபொருளின் விலையில் இன்றையதினம் (30-04-2024) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விலை திருத்தம் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய முன்னெடுக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள்!

இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள்!

இலங்கையில் எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு ஏற்படவுள்ள மாற்றம்! | Change In Fuel Prices In Sri Lanka Midnight Today

மேலும், இதன்போது எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் எரிபொருளின் விலையில் மக்களுக்கு சாதகமான திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

போனில் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி!

போனில் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி!

மேலும், கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட. ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் தற்போதைய விலை 440 ரூபாவாகும்.

இலங்கையில் எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு ஏற்படவுள்ள மாற்றம்! | Change In Fuel Prices In Sri Lanka Midnight Today

இதேவேளை, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 386 ரூபாவாகும்.

அத்துடன் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றை நோக்கி படையெடுக்கும் இலங்கை யுவதிகள்!

வெளிநாடொன்றை நோக்கி படையெடுக்கும் இலங்கை யுவதிகள்!

எவ்வாறாயினும், இந்த விலை திருத்தத்தின் அடிப்படையில் 92 ஒக்டேன் லீற்றர் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 371 ரூபாவாகவும், வெள்ளை டீசல் லீற்றர் 363 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையில் திடீரென வெடித்த துப்பாக்கி... விமானப்படை வீரர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையில் திடீரென வெடித்த துப்பாக்கி... விமானப்படை வீரர் கைது!

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US