காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அதிபர் - ஆசிரியர்கள்
colombo
galle
struggle
Chancellor-Teachers
By Sulokshi
அதிபர் - ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு - காலி முகத் திடலுக்கு முன்பாக அதிபர் - ஆசிரியர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US