பணவீக்கம் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
Central Bank of Sri Lanka
Sri Lanka Inflation
Money
By Shankar
இலங்கையில் கடந்தாண்டு (2022) செப்டம்பரில் 69.9% ஆக இருந்த பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 12% ஆகக் குறைந்தாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் இன்றைய தினம் (06-07-2023) மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலையிலும் இது 7% வரை குறைவடைக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US