நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்ட்ட இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்!
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் இன்று (20-07-2023) பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் 2ம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
(1/2) The parliament has approved the new Central Bank Act, a significant milestone in our commitment to fostering a stable and prosperous economy. The legislation will achieve and maintain domestic price stability and the safeguarding of the financial system's stability. pic.twitter.com/WfilQAV5Qp
— Shehan Semasinghe (@ShehanSema) July 20, 2023
அதனைத் தொடர்ந்து, குழுநிலையின் போது சட்டமூலத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டு, சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு பிரிவின்றி நிறைவேற்றப்பட்டது.