சலுகை விலையில் சீமெந்து ; கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சு
Ministry
Construction
Industry
implement
Secretary
Promotion
Materials Corporation
Keerthi Ranjith Abeysirigunawardena
By Independent Writer
கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால் சலுகை விலையில் சீமெந்து இறக்குமதி செய்வதற்கான கடனுதவி வழங்கும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என நிர்மாண மற்றும் கட்டுமானப் பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக சலுகை விலையில் சீமெந்து விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என அதன் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US