55 வயது பெண்ணிடமிருந்து கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

Colombo Sri Lanka Police Investigation Crime
By Viro Mar 14, 2026 07:48 PM GMT
Viro

Viro

Report

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேமித்த குற்றச்சாட்டின் கீழ் பாணந்துறை, மஹாவில பகுதியில் 55 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

55 வயது பெண்ணிடமிருந்து கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம் | Cash Recovered In Bundles From 55 Year Old Woman

மேலதிக விசாரணை

குறித்த சந்தேக நபர் தனது வீட்டில் இருந்த சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதற்கான முறையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனையின் போது சந்தேக நபரின் வீட்டிலிருந்து 978,060 ரூபாய் ரொக்கப்பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பல கோடி மதிப்புள்ள போர் விமானங்களை இழந்த அமெரிக்கா ; சத்தமில்லாமல் ஈரான் செய்த சம்பவம்

பல கோடி மதிப்புள்ள போர் விமானங்களை இழந்த அமெரிக்கா ; சத்தமில்லாமல் ஈரான் செய்த சம்பவம்

கைது செய்யப்பட்ட பெண் பாணந்துறை மகாவில பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், மீட்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டவையா என்பது குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கணவரை இழந்து தனித்திருந்த மூன்று பிள்ளைகளின் தாய்க்கு மர்ம நபரால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்

கணவரை இழந்து தனித்திருந்த மூன்று பிள்ளைகளின் தாய்க்கு மர்ம நபரால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US