கனடாவில் படிப்பை முடித்து விட்டு இந்திய திரும்பிய விஜய் மகளா இது! வைரல் புகைப்படம்
தமிழ் திரையுலகில் முதன்மை நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர்தான் விஜய். இவர் தொடக்கத்தில் தனது தந்தையான ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஏறத்தாழ 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடித்த 65 வது படமான மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது விஜய் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 66 படமாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகின்றனர்.

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 வயதில், 1999 அன்று திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகள் உள்ளனர். ஜேசன் சஞ்சய் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

திவ்யா சாஷா தனது தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்போது விஜய் மகள் திவ்யா சாஷா கனடாவில் தனது படிப்பை முடித்து வந்துள்ளார். ஆனால் தற்போது தனது தோழிகளுடன் இருக்கும் ஒரு புகிப்படத்தை வெளியிட்டுள்ளார்.
