ஞானசாரருக்கு ஆதரவான கூடாரங்கள் அகற்றம்!

Presidential Secretariat of Sri Lanka Galagoda Aththe Gnanasara Thero Protest
By Sulokshi Oct 16, 2026 08:07 AM GMT
Report

  கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை மகா சங்கத்தினர் அகற்றியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) காலை பிறப்பித்த உத்தரவுக்கு மதிப்பளித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஞானசாரருக்கு ஆதரவான கூடாரங்கள் அகற்றம்! | Camps Supporting Gnanasara Removed President Area

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு; தகுந்த முடிவை ஜனாதிபதி அநுர எடுப்பார்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு; தகுந்த முடிவை ஜனாதிபதி அநுர எடுப்பார்

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் அகற்றியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் ஐபோன்கள்; அரபு ஊடகங்களில் காணொளிகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஐபோன்கள்; அரபு ஊடகங்களில் காணொளிகள்

அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றத்தில் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US