சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை நவீனமயப்படுத்த அனுமதி!

Ceylon Petroleum Corporation Parliament of Sri Lanka Sri Lanka Nalinda Jayatissa
By Viro Feb 11, 2025 10:21 AM GMT
Report

சந்தைக் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக அளவு சார் மற்றும் பண்பு சார் இருபிரிவுகளிலும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்ல என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி பணிகள்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அபிவிருத்தி பணிகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வேறுவேறாக அரச தொழில் முயற்சியாக சப்புகஸ்கந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பை நிறுவி பொருத்தமான மூலோபாய முதலீட்டுப் பங்காளரை அடையாளங் காண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை நவீனமயப்படுத்த அனுமதி! | Cabinet Approves Development Oil Refinery

திருகோணமலைப் பிரதேசத்தில் புதிய எண்ணெய்ச் சுத்திகரிப்பை நிறுவுவதற்கான இயலுமைகளைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இதுவரை அதுதொடர்பாக எவ்வித படிமுறைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் மர்ம பொதிகள்

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் மர்ம பொதிகள்

சமகால அரசின் வலுசக்திக் கொள்கைச் சட்டத்தின் கீழ் பேணப்படும் சுத்திகரிப்பு நவீனமயப்படுத்தல் அல்லது புதிய சுத்திகரிப்பை நிர்மாணித்தல் முதன்மைப் பணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சாத்தியவளக் கற்கையின் அடிப்படையில் பொருத்தமான முதலீட்டுப் பங்காளர்களை அடையாளங் காண்பதற்கான விருப்பக் கோரலுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ; பொலிஸ் அதிகாரி பலி

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ; பொலிஸ் அதிகாரி பலி

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் குறித்த வளாகத்திலேயே நிர்மாணித்தல், செயற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி, நாளொன்றுக்கு 100,000 பரல்கள் கொள்ளளவுடன் கூடிய புதிய சுத்திகரிப்பை நிறுவுகின்ற கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பக்கோரலை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற நிறுவனத்திடம் கருத்திட்ட முன்மொழிவுகளைக் கோருவதற்கும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் இலங்கை யுவதிக்கு நடந்த சம்பவம்; தாலிக்கொடியை பறித்த அதிகாரி

சென்னை விமான நிலையத்தில் இலங்கை யுவதிக்கு நடந்த சம்பவம்; தாலிக்கொடியை பறித்த அதிகாரி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US