தமிழர் பகுதி நோக்கி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து
Sri Lanka Police
Ampara
Colombo
Accident
Srilanka Bus
By Sahana
கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.10 அளவில் அம்பாறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம்
சாரதிக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே அவர் பேருந்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் சாரதி மற்றும் மற்றுமொரு நபர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனப் பேருந்தின் நடத்துனர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US