யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பேருந்து நடத்துநர்; அதிரடி நடவடிக்கை!

Jaffna Mullaitivu Srilanka Bus
By Sulokshi Oct 15, 2026 07:48 AM GMT
Report

  யாழ்ப்பாணத்தில் பேருந்துச் சேவையில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நடத்துநர் ஒருவரை, இது தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 12.10.2026 அன்று சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தின் நடத்துநர் யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் இருந்ததாகவும், இதன் காரணமாகப் பேருந்துச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பேருந்து நடத்துநர்; அதிரடி நடவடிக்கை! | Bus Conductor In An Intoxicated State In Jaffna

ஒரே நாளில் இரு வழிபாட்டுத் தலங்களில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு!

ஒரே நாளில் இரு வழிபாட்டுத் தலங்களில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு!

]

பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை

இந்தச் சம்பவம் தொடர்பில் சங்கத்துக்கு தெரியப்படுத்திய அதிகார சபை உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு பணித்ததற்கு அமைவாக, நடத்துநரைப் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன், பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்புணர்வுடனும் ஒழுக்கத்துடனும் செயற்படுவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

சவுதியில் மீண்டும் விசாரணைக்கு வரும் அனோஜன் வழக்கு

சவுதியில் மீண்டும் விசாரணைக்கு வரும் அனோஜன் வழக்கு

பயணிகளின் பாதுகாப்பையும் போக்குவரத்துச் சேவையின் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்கு சாரதிகளும் நடத்துநர்களும் தமது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

சேவையின் போது இடம்பெறும் இத்தகைய ஒழுங்கீனங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இன்ஃபுளுவென்சா தொற்று; மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இன்ஃபுளுவென்சா தொற்று; மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

அத்துடன் பேருந்துச் சேவைகள் தொடர்பான குறைபாடுகள், சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் ஒழுங்கீனமான செயற்பாடுகள், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் உள்ளிட்ட முறைப்பாடுகளைப் பொதுமக்கள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முறைப்பாட்டு வட்ஸ்அப் இலக்கமான 0719090900 ஊடாகத் தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார் . 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US