வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்... மூவர் வைத்தியசாலையில்!

Sri Lanka Police Kandy Sri Lankan Peoples Death
By Shankar Jan 21, 2025 04:02 PM GMT
Report

கண்டி - தலாத்துஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து சம்பவம் நேற்றையதினம் (20-01-2025) கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

5 இலட்சம் கேட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி; காட்டிக்கொடுத்த யாழ் நபர்

5 இலட்சம் கேட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி; காட்டிக்கொடுத்த யாழ் நபர்

வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்... மூவர் வைத்தியசாலையில்! | Bus Collided Head On With The Auto Young Girl Died

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டுகஸ்தோட்டை பகுதியில் இருந்து மாரக்ஷன உடுதெனிய பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், மயிலப்பிட்டி பகுதியிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பேருந்து ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நான் மஹிந்த ராஜபக்ச ; ஜனாதிபதி அனுரவை எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி !

நான் மஹிந்த ராஜபக்ச ; ஜனாதிபதி அனுரவை எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி !

வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்... மூவர் வைத்தியசாலையில்! | Bus Collided Head On With The Auto Young Girl Died

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் 18 வயது மதிக்கதக்க மகள் உயிரிழந்ததோடு, தந்தை மற்றும் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ரிகலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த யுவதியின் சடலம் மாரஸ்ஸன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; பாதக செயலை செய்தது யார்?

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; பாதக செயலை செய்தது யார்?

குறித்த முச்சக்கரவண்டி முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்... மூவர் வைத்தியசாலையில்! | Bus Collided Head On With The Auto Young Girl Died

இந்த விபத்தினால் சில மணித்தியாலங்கள் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இருப்பினும், இவ்விபத்துக்கு காரணமாக பேருந்து சாரதியை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாதச் சட்டம் அமுலில் இருக்கும்

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாதச் சட்டம் அமுலில் இருக்கும்

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US