பெண்ணின் கையில் அகப்பட்ட புர்கா திருடன்
Sri Lanka Police
Sri Lanka
Hatton
By Yadu
நபர் ஒருவர் கோழிகளை திருட முயற்சித்த வேலை பெண்ணின் கையில் அத் திருடன் அகப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் பொகவந்தலாவை ஆரியபுரவில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அந் நபர் புர்கா அணிந்து இரண்டு கத்திகளுடன் வந்தமை தெரிய வந்துள்ளது.

வீட்டில் உள்ள நாய் குரைத்தமையால் அப் பெண் வெளியே வந்து பார்த்த போது அந் நபர் சிக்கியுள்ளார்.
மேலும் அப் பெண்ணின் கணவன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US