புதன் பெயர்ச்சியால் இந்த மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்!

Horoscope Astrology Money Budhan Peyarchi
By Shankar Nov 30, 2022 10:49 PM GMT
Report

புதன் கிரகம் டிசம்பர் 3, 2022 அன்று பெயர்ச்சியாக உள்ளது. அன்றைய தினம் தேவகுரு வியாழனுக்கு சொந்தமான தனுசு ராசியில் புதன் நுழைவார்.

புதனின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் பொருளாதார நிலை, வருமானம், புத்திசாலித்தனம் மற்றும் தகவல் தொடர்பு என பல அம்சங்களை பாதிக்கும்.

புதன் பெயர்ச்சியால் இந்த மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்! | Budhan Peyarchi This Month Luck These Zodiac Signs

புதனின் ராசி மாற்றம் டிசம்பர் மாத தொடக்கத்தில் நிகழும். இந்த மாற்றத்தின் தாக்கம் 29 டிசம்பர் 2022, அதாவது டிசம்பர் மாதம் முழுவதும் இருக்கும். பொதுவாக அனைத்து ராசிகளின் மாற்றமும் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிகப்படியான மாற்றங்களை கொண்டு வரும்.

புதன் பெயர்ச்சியால் இந்த மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்! | Budhan Peyarchi This Month Luck These Zodiac Signs

புதனின் பெயர்ச்சியும் சில ராசிகளுக்கு பல நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கவுள்ளது. புதனின் மாற்றத்தால் டிசம்பர் முழுவதும் அமோகமான நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

புதன் பெயர்ச்சியால் இந்த மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்! | Budhan Peyarchi This Month Luck These Zodiac Signs

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பல நல்ல பலன்களைத் தரும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசுத் துறையில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்

நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த திருமணம் நிச்சயிக்கப்படலாம். தேர்வு-போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

புதன் பெயர்ச்சியால் இந்த மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்! | Budhan Peyarchi This Month Luck These Zodiac Signs

கடகம் :  கடக ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

குழந்தைகள் மகிழ்ச்சியை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்து வேலை செய்யுங்கள். பண வரவு சாதகமாக இருக்கும்.

புதன் பெயர்ச்சியால் இந்த மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்! | Budhan Peyarchi This Month Luck These Zodiac Signs

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இந்த காலத்தில் உங்களுக்கு பணம் சேமிக்க அதிக வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக சிக்கியிருந்த ஒரு பெரிய தொகையை இப்போது மீண்டும் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். நல்ல செய்திகளை பெறுவீர்கள். 

புதன் பெயர்ச்சியால் இந்த மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்! | Budhan Peyarchi This Month Luck These Zodiac Signs

துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பெரும் பலன்களைத் தரும். பெரிய நிதி ஆதாயம் உண்டாகும். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் இருக்கும். உங்களது பேச்சுத் திறனால் பல பணிகள் நடந்து முடியும். மரியாதை அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலுவான ஆதரவை பெறுவீர்கள்.

புதன் பெயர்ச்சியால் இந்த மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிக்காரர்கள்! | Budhan Peyarchi This Month Luck These Zodiac Signs

மகரம்: புதன் சஞ்சாரத்துடன் தொடங்கும் டிசம்பர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு பல வகையில் பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானம் கிடைக்கும். உங்களுக்கு சாதகமாக ஒரு முக்கியமான விஷயம் நடக்கும்.

காதல் உறவுகள் வலுவாக இருக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையில் உறவு வலுப்படும். ஆட்சி நிர்வாகத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் உதவி கிடைக்கும்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US