தேங்காய் உரிக்கும் கருவியால் ஏற்பட்ட விபரீதம் ; சந்தேக நபர் கைது

Sri Lanka Police Galle Dubai Sri Lanka Police Investigation Court of Appeal of Sri Lanka
By Sahana Jul 14, 2024 05:13 PM GMT
Sahana

Sahana

Report

காலி ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் இன்று (2024.07.14) மாலை ஒருவரை தேங்காய் உரிக்கும் கருவியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் 14 சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரிக்கு நேர்ந்த கதி! வெளியான அதிர்ச்சி பின்னணி

இலங்கையில் 14 சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரிக்கு நேர்ந்த கதி! வெளியான அதிர்ச்சி பின்னணி

வாய்த்தர்க்கம்

சந்தேக நபர் நாளை (15) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.ரத்கம, கனேகொட, வலகட பகுதியைச் சேர்ந்த 49 வயதானே நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேங்காய் உரிக்கும் கருவியால் ஏற்பட்ட விபரீதம் ; சந்தேக நபர் கைது | Brutality Happened Srilanka Mishap Caused Coconut

தடல்லகே விமலசேன பிரதேசத்தைச் சேர்ந்த வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்தார். இந்த கொலைச் சம்பவம் நேற்று (12) மாலை 5.47 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், அன்று இரவு 7.00 மணியளவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ரத்கம, ரணபனதெனிய பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் தென்னை காணியின் உரிமையாளராவார்.

இறந்தவருடன் அவரது தாயும் அவரது தாயாரின் சகோதரியும் வசித்து வருவதாகவும், இறந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் துபாயில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்தவருக்குச் சொந்தமான தென்னை காணியில் சந்தேகநபர் 10 தேங்காய்களை பறித்து விற்பனை செய்ததாகவும் அது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ரத்கம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் காவி உடை அணிந்தவர்களின் காலித்தனம்

இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் காவி உடை அணிந்தவர்களின் காலித்தனம்

மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US