நண்பனின் காதலியுடன் உல்லாசம் ; இறுதியில் பட்டதாரி இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ;வீடியோவால் வந்த வினை
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
உல்லாசம் இதில் சில பெண்களை காதல் வலையில் வீழ்த்தினார். அவர்களை தனிஅறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.

வாக்குவாதம்
அதனை தனது செல்போனில் வீடியோ, போட்டோக்களாக பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருங்த போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது படி அவரது செல்போனில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை நண்பர்களுக்கு காட்டினார்.
அந்த வீடியோவில் நண்பர் காதலித்த பெண்ணுடன் பட்டதாரி உல்லாசமாக இருக்கும் வீடியோவும் இருந்தது. அவர்கள்வீடியோக்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த இளைஞனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.