சகோதரியையும், காதலனையும் கொடூரமாக கொலை செய்த தம்பி! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Tamil nadu Attempted Murder Tamil Nadu Police Gossip Today Murder
By Shankar Feb 01, 2024 08:28 PM GMT
Report

தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதியொன்றில் திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததாக தனது அக்காவையும், காதனையும் தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதான  மகன் சதீஷ்குமார் என்ற இளைஞன் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

நிறுவனத்திற்கு காலை வேளைக்கு வந்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

நிறுவனத்திற்கு காலை வேளைக்கு வந்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

சகோதரியையும், காதலனையும் கொடூரமாக கொலை செய்த தம்பி! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Brother Killed Sister And Boyfriend Madurai

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மகாலட்சுமிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மகாலட்சுமி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அந்நியன், அம்பியாக மாறும் ஜனாதிபதி ரணில்... கிண்டல் செய்த எம்.பி

அந்நியன், அம்பியாக மாறும் ஜனாதிபதி ரணில்... கிண்டல் செய்த எம்.பி

பின்னர் சதீஷ்குமார், மகாலட்சுமி இருவரும் அடிக்கடி கைபேசியில் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர்.

சகோதரியையும், காதலனையும் கொடூரமாக கொலை செய்த தம்பி! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Brother Killed Sister And Boyfriend Madurai

இதனைத் தெரிந்து கொண்ட மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் (20வயது) இருவரையும் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று வழக்கம் போல இரவு வேலை முடித்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் வந்து கொண்டிருந்தார்.

அரச பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

வரும் வழியில், மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார், சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

சகோதரியையும், காதலனையும் கொடூரமாக கொலை செய்த தம்பி! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Brother Killed Sister And Boyfriend Madurai

இதில் தலையை மட்டும் தனியாகத் துண்டித்து அந்த பகுதியில் உள்ள நாடக மேடையில் வைத்துள்ளார்.

மேலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார் நேராக வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த அக்கா மகாலட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் தாய் தடுத்துள்ளார். அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US