மணமகனின் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; உறவினர்கள் க்ஷாக்!

Wedding Gossip Today Married Bihar
By Sulokshi Jun 11, 2025 06:07 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   மணமேடையில் மணப்பெண்னுக்கு நெற்றியில் குங்குமம் இடுகையில் மணமகனின் கை நடுங்கியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் இந்தியாவின் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில திருமணங்கள் தாலி கட்டும் நேரத்தில், சிறிய காரணத்திற்காக நின்று போன செய்திகளை பார்த்துள்ளோம். அப்படியாக இந்தியாவில் கடைசி நேரத்தில் ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

மணமகனின் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; உறவினர்கள் க்ஷாக்! | Bride Off Wedding Ritual Groom Shaky Senthooram

உறவினர்கள் க்ஷாக்

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நேற்று (10) பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், படை சூழ பெண் வீட்டாரின் வீட்டிற்கு ஊர்வலமாக வருகை தந்துள்ளார்.

யாழ் நகரில் யாசகம் பெற்று கோடீஸ்வரியாகும் பெண்; வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ் நகரில் யாசகம் பெற்று கோடீஸ்வரியாகும் பெண்; வெளியான அதிர்ச்சித் தகவல்

மணமேடையில் அனைத்து சடங்குகளும் முடிந்த பின்னர், பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கு நடைபெற்றது. இதன் போது, மணமகன் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது, அவரின் கை நடுங்கியுள்ளது.

மணமகனின் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; உறவினர்கள் க்ஷாக்! | Bride Off Wedding Ritual Groom Shaky Senthooram

இதனை பார்த்த மணப்பெண், மணமகனுக்கு உடலில் ஏதோ குறை உள்ளது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதனை கண்ட, இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். மணமகன் வீட்டார், பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும், மணப்பெண் உறுதியாக இருந்ததால், திருமணம் நிறுத்தப்பட்டது.

மருமகளின் கிட்னியை கேட்டு மாமியார் கொடுமை; தாங்கமுடியாது பெண் எடுத்த முடிவு!

மருமகளின் கிட்னியை கேட்டு மாமியார் கொடுமை; தாங்கமுடியாது பெண் எடுத்த முடிவு!

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எந்த சமரசமும் ஏற்படவில்லையாம்.

யாழ் சட்டத்தரணி தொடர்பில் அவதூறு பரப்பியவருக்கு நேர்ந்த கதி

யாழ் சட்டத்தரணி தொடர்பில் அவதூறு பரப்பியவருக்கு நேர்ந்த கதி

திருமணங்கள் எத்தனையோ காரணங்களுக்காக நின்று போயிருக்கின்ற சம்பவங்கள் உள்ளன. ஆனால் மாப்பிள்ளை கைநடுங்கியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   

யாழில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி

யாழில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US