திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு நடந்தேறிய கொடூரம் ; சம்பவம் செய்த முன்னாள் காதலன்

Wedding India Bihar Gun Shooting
By Viro Feb 25, 2026 08:36 PM GMT
Report

பிகாரில் திருமண மேடையில் மாப்பிள்ளையுடன் நின்றிருந்த மணப்பெண்ணை முன்னாள் காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.

பிகார் மாநிலம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பக்சர் பகுதியில் ஆர்த்தி என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் திருமணம் முடிந்தது.

திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு நடந்தேறிய கொடூரம் ; சம்பவம் செய்த முன்னாள் காதலன் | Bride Faces Shocking Incident On Wedding Stage

துப்பாக்கிச்சூடு

அன்றிரவு உறவினர்கள் ஆரவாரத்துடன் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி மேடையில், மணமகன் - மணப்பெண்ணிற்கு குங்குமம் வைக்கும் சடங்கு நடந்தது.

அப்போது திடீரென்று அங்கு வந்த இளைஞர், கையிலிருந்த துப்பாக்கியால் மணப்பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதில் வயிற்றில் குண்டு துளைத்து மணப்பெண் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

கண் எதிரே மனைவியைத் துப்பாக்கியால் சுட்டதைப் பார்த்து மணமகன் அரண்டு போக, சுற்றி நின்றிருந்த உறவினர்களும் கதிகலங்கிப் போனார்கள். பின்னர், ஆர்த்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நியூசிலாந்து அணி அபார வெற்றி ; இலங்கை அணியின் உலக கிண்ண கனவு தகர்ந்தது

நியூசிலாந்து அணி அபார வெற்றி ; இலங்கை அணியின் உலக கிண்ண கனவு தகர்ந்தது

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் என்பதும், அவரது நடவடிக்கை பிடிக்கவில்லை என யுவதி அவரது காதலை சமீபத்தில் துண்டித்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தப்பி ஓடிய தீனபந்த்தை பொலிஸார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். ஏற்கனவே அவர் போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இரண்டு குழந்தைகளின் தாய் செய்த செயல்

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இரண்டு குழந்தைகளின் தாய் செய்த செயல்

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US