மணமகன் மயங்கி விழுந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Hospitals in Sri Lanka Wedding Gossip Today Marriage Jharkhand
By Sulokshi Dec 20, 2024 07:27 AM GMT
Report

 பல்வேறு காரணங்களால் திருமணங்கள் நின்ற சம்பவங்கள் உண்டு. ஆனால் மணமகன் மயங்கி விழுந்ததால் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் பல மாதங்களாகத் திட்டமிட்டு, ஏராளமானோரை அழைத்திருந்தபோதும் திருமணம் நடைபெறாமல் போனதால் வந்திருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மணமகன் மயங்கி விழுந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்! | Bride Calls Off Wedding After Groom Faints

மண்டபத்தை விட்டு வெளியேறிய மணமகள்

 கடந்த ஞாயிறன்று (டிசம்பர் 15) இரவு திறந்தவெளி மண்டபத்தில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. இந்நிலையில் மணமகன் அர்னவ் குமார், குளிர் தாங்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் களேபரம்; காவலாளி நையப்புடைப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில் களேபரம்; காவலாளி நையப்புடைப்பு!

அப்போது, வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. எனினும் சடங்குகள் தொடர்ந்து நடைபெற்றதால் 28 வயதான அர்னவ் திடீரென மயங்கி விழுந்தார்.

மணமகன் மயங்கி விழுந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்! | Bride Calls Off Wedding After Groom Faints

அன்றைய நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் நோன்பு இருந்ததாலும் தாங்க முடியாத குளிராலும் மணமகன் மயங்கி விழுந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை , மணமகளான பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கிதா, 25, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இரவில் கழிப்பறைக்கு சென்ற பெண்ணிடம் வழிப்பறி!

இரவில் கழிப்பறைக்கு சென்ற பெண்ணிடம் வழிப்பறி!

மேலும் மணமகன் அர்னவால் குளிரைத் தாங்க முடியாமல் போனது, அவரது உடலில் வேறு பிரச்சினைகள் இருப்பதற்கு அறிகுறி எனக் கூறி, மணமகள் அங்கிதா திருமணத்தை நிறுத்திவிட்டு, மண்டபத்தைவிட்டு வெளியேறியதாக  கூறப்படுகின்றது.

குளிர் தாங்க முடியாமல் மணமகன் மயங்கி விழுந்ததை அடுத்து மணமகள் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.பி திலீபன் கைது; நடந்தது என்ன?

முன்னாள் எம்.பி திலீபன் கைது; நடந்தது என்ன?

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US