தங்கள் உயிரணுக்களை குடிக்கும் சிறுவர்கள்; பின்னனியில் இப்படி ஒரு காரணமா!
பப்புவா நியூ கினியாவில் வாழும் சாம்பியா பழங்குடியின மக்கள் தங்களது சமுதாயத்தில் உள்ள ஆண்களை மிகவும் வலிமையானவர்களாக வளர்க்க விரும்பி அதற்காக சிறுவர்கள் உயிரணுக்களை (விந்தணுக்கள்) குடித்து வருவதாக கூறப்படுகின்றமை முகம் சுழிக்க வைத்துள்ளது.
சாம்பியா பழங்குடியினத்தவர்கள்
பசிபிக் பெருக்கடலில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சாம்பியா பழங்குடியினத்தவர்கள் வசித்து வருகின்றனர். சாம்பியா பழங்குடியின மக்கள் பப்பூவா நியூ கினியாவின் கிழக்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் கூட்டம் கூட்டமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வேட்டையாடுதல், விவசாயம் செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த மக்களிடம் தான் இந்த வினோத பழக்கம் இருக்கிறது.
உயிரணுக்களை சிறுவர்கள் குடிப்பதன் மூலம் அவன் தனது இளமை காலத்தில் ஆண்மை தன்மை அதிகம் உள்ள நபராக இருப்பார் என அவர்கள் நம்புகின்றனர்.
அந்த பழங்குடியினத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகள் 6 வயது வரை மட்டுமே தாயுடன் இருப்பார்கள். அதன்பிறகு 6 முதல் 15 வயது வரை அவர்கள் தாய் உள்பட குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் இருந்து பிரிந்து செல்வார்கள்.
ஆண் வீரமாக வாழ்வது
பெண்கள் என்பவர்கள் ஆண்களுக்கு எதிரியாக இருப்பார்கள் என இவர்கள் நம்புகின்றனர். இதனால் தான் பெண்களை விட்டு சிறுவர்களை தனியே அழைத்து செல்கின்றனர்.
மேலும் ஒரு ஆண் எப்படி பெண் துணையின்றி வீரமாக வாழ்வது என்பது இந்த காலத்தில் கற்றுக்கொடுக்கப்படும். இந்த பருவ காலத்தில் சிறுவர்கள் தங்களின் தந்தை மற்றும் உறவுக்கார ஆண்களுடன் தனியே வசிப்பார்கள்.
அப்போது தான் சிறுவர்களுக்கு உயிரணுக்கள் கொடுக்கப்படுகிறது. இது அங்கு விழா போன்று நடத்தப்படுகிறதாம். அது மட்டுமல்லாது இன்னும் சில கொடூர சம்பவஙகளையும் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்களாம்.
இதன்மூலம் போர் வீரனுக்கான மனநிலையை இளம்வயதிலேயே தங்கள் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் பெறுவார்கள் என சாம்பியா பழங்குடியினத்தவர்கள் நம்புகின்றனர். இதனால் இதுபோன்ற பழக்கத்தை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சாம்பியா மக்களின் இத்தகைய பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு என்பது கிளம்பி உள்ளதுடன் அவர்களின் இந்த செயல் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தங்களின் கலாசாரத்தை பின்பற்றி ஆண் குழந்தைகளை வீரனாக வளர்க்க இப்படி செய்கிறோம் என மாறுபட்ட கருத்தை முன்வைத்து வருகின்றனர்.