காதல்வயப்பட்ட 13 சிறுமி; முன்னாள் காதலன் கொலை மிரட்டல்

Sri Lanka Police Puttalam Child Abuse Relationship Crime
By Sulokshi Jan 13, 2026 06:28 AM GMT
Report

  புத்தளம், சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தில் காதலை துண்டித்த கொலை மிரட்டல் விடுத்த காதலன் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பங்கதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய காதலனே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 13 வயதுடைய சிறுமி ஒருவர் தனது பணி இடத்தில் இளைஞன் ஒருவருடன் நீண்ட காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காதல்வயப்பட்ட 13 சிறுமி; முன்னாள் காதலன் கொலை மிரட்டல் | Boyfriend Issued Death Threats To The Girl

  சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

இந்தநிலையில், டிசம்பர் 26 ஆம் திகதி சந்தேக நபரான காதலன் சிறுமி தங்கியுள்ள வாடகை வீட்டிற்குச் சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

ரகசிய உறவு .. காதலர்களுடன் பெண்களின் அந்தரங்க காணொளி ; பணம் பறிக்கும் கும்பல்

ரகசிய உறவு .. காதலர்களுடன் பெண்களின் அந்தரங்க காணொளி ; பணம் பறிக்கும் கும்பல்

அதன் பின்னர் சிறுமிக்கும் சந்தேக நபரான காதலனுக்கும் இடையிலான காதலன் உறவு முறிந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமி மற்றுமொரு இளைஞனுடன் காதலன் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில் தனது வாடகை வீட்டில் வைத்து, தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த இளைஞனிடம் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் வயோதிய தம்பதி தற்கொலை; 12 நாட்களில் 6 பேர் உயிர் மாய்ப்பு; அதிர்ச்சி தரும் தகவல்கள்

மட்டக்களப்பில் வயோதிய தம்பதி தற்கொலை; 12 நாட்களில் 6 பேர் உயிர் மாய்ப்பு; அதிர்ச்சி தரும் தகவல்கள்

இதனை கேட்டுக்கொண்டிருந்த வாடகை வீட்டின் பெண் உரிமையாளர், இது தொடர்பில் சிறுமியின் தாயிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாய் இது தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான முன்னாள் காதலன் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பேருந்து தரிப்பிடத்தை மோதி தள்ளிய வாகனம்; பயணித்தவர்கள் மாயம்

யாழில் பேருந்து தரிப்பிடத்தை மோதி தள்ளிய வாகனம்; பயணித்தவர்கள் மாயம்

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US