இலங்கையில் அரங்கேறிய கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய 33 வயது காதலன்

Sri Lanka Police Kandy Matale Sexual harassment Crime
By Sulokshi Jun 29, 2026 01:07 PM GMT
Report

   கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்முவாவிற்குச் சென்றிருந்தபோது, காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரால் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த பெண் தனது காதலனின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு காதலனால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண், பின்னர் காதலன் தொலைபேசி மூலம் அழைத்த அவனது நண்பர்கள் மூவராலும் வன்புணரப்பட்டுள்ளார்.

இலங்கையில் அரங்கேறிய கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய 33 வயது காதலன் | Boyfriend Gang Rapes Girlfriend Along With Friends

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் பீடி விற்பனை ; பொலிஸார் ஆடிய நாடகம்

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் பீடி விற்பனை ; பொலிஸார் ஆடிய நாடகம்

 33 வயது , மற்ற மூவருக்கும் 37 முதல் 55 வயது

விசாரணைகளில், காதலனுக்கு 33 வயது என்பதும், மற்ற மூவருக்கும் 37 முதல் 55 வயது வரை என்பதும், என்பதும் தெரியவந்துள்ளது. மதுபோதையில் இருந்த சந்தேக நபர்கள், இரவு முழுவதும் பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர்.

மறுநாள் அவரை மற்றொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று மீண்டும் வன்புணர்ந்துள்ளனர். இந்த இரண்டாவது சம்பவம் நடைபெற்ற வீட்டின் பராமரிப்பாளரே 55 வயதுடைய சந்தேக நபர் என  பொலிஸார்  கூறியுள்ளனர்.

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சீன பெண் தொழிலதிபர்!

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சீன பெண் தொழிலதிபர்!

சம்பவத்தின் மறுநாள் அங்கிருந்து தப்பித்த பெண், பேருந்து மூலம் கண்டிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நலம் மோசமடைந்து, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் உடதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அவசர நிலையில் மாற்றப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், தன்னைச் பரிசோதித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில், சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) நடந்த கொடூரத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் குடும்பத்தை இழந்த பிரபல கால்பந்து வீரர்!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் குடும்பத்தை இழந்த பிரபல கால்பந்து வீரர்!

இதற்கமைய, உடதும்பர பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கினை வில்முவா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

வில்முவா பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு குறித்த நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சீனாவில் இலங்கையர்கள் சாதனை; வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை!

சீனாவில் இலங்கையர்கள் சாதனை; வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை!

இச்சம்பவம் குறித்து வில்முவா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் யு. சுமேத பண்டார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஜே. பி. அனோமா குமாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US