9 வருட காதல்: காதலனின் கொடூர செயல்... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காதலி!

Sri Lanka Police Anuradhapura Gossip Today
By Shankar Oct 31, 2024 01:39 AM GMT
Report

அனுராதபுரம் - கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் இன்றையதினம் (30-10-2024) பிற்பகல் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் குறித்த இளம் பெண்ணின் காதலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் வீட்டிற்குள் மதுபோதையில் நுழைந்த நபர்... தாய், பிள்ளை மீது கொலை முயற்சி!

யாழில் வீட்டிற்குள் மதுபோதையில் நுழைந்த நபர்... தாய், பிள்ளை மீது கொலை முயற்சி!

9 வருட காதல்: காதலனின் கொடூர செயல்... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காதலி! | Boyfriend Assaulted His Girlfriend In Anuradhapura

சம்பவத்தில் படுகாயமடைந்த உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகை முன்னிட்டு ஹட்டன் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

பண்டிகை முன்னிட்டு ஹட்டன் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவருகிறது.

9 வருட காதல்: காதலனின் கொடூர செயல்... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காதலி! | Boyfriend Assaulted His Girlfriend In Anuradhapura

குறித்த இளம்பெண் வேறுவொருவருடன் காதல் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த சந்தேக நபர், தனது காதலியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

யாழில் கணவன் மனைவி கொலை; அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்; தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழில் கணவன் மனைவி கொலை; அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்; தீவிர விசாரணையில் பொலிஸார்

இதனிடையே காதலனிடம் கத்தியும் விச போத்தலும் இருப்பதை அறிந்த இளம்பெண் காதலனிடம் இருந்து தப்பிப்பதற்காக சுமார் 500 மீற்றர் தூரம் ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காதலன் சிறுமியை துரத்திச் சென்று தன்னிடம் இருந்த கத்தியால் சிறுமியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 வருட காதல்: காதலனின் கொடூர செயல்... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காதலி! | Boyfriend Assaulted His Girlfriend In Anuradhapura

அதனைக் கண்ட மக்கள் ஒன்று திரண்டு வந்து அந்த இளம்பெண்ணை காப்பாற்றி அந்த இளைஞனை வசப்படுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, சுமார் 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு ஜனாதிபதி அநுர வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி!

மக்களுக்கு ஜனாதிபதி அநுர வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி!

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US