ஹக்க பட்டாஸ் வெடித்து காயமடைந்த சிறுவன்; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
Galle
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Kirushanthi
காலி - இங்கிரிய, ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதன்போது மேலும் இரு சிறுவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 7 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, டயர் ஒன்றிற்குள் ஹக்க பட்டாஸ் ஒன்று காணப்பட்டதாகவும், அதனை நசுக்க முற்பட்ட போது வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US