57 வயதில் 7 ஆவது குழந்தைக்கு தந்தையான பிரதமர்!

Boris Jhonson Kids UK Prime Minister 58 Age
By Sulokshi Dec 11, 2021 03:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) 57 வயதில் 7 ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் (Boris Johnson), கடந்த 2019 ஜூலையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்புக்கு வந்தார்.

அவர் அதற்கு முன்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர், லண்டன் மேயர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) முதல் மனைவி மோன்ஸ்டின் ஓவன் 1993-ல் காலமானார். மோன்ஸ்டின் ஓவனுக்கும் போரிஸ் ஜான்சனுக்கும் குழந்தைகள் இல்லை.

அதன் பின்னர் பிரபல வழக்கறிஞர் மரினா வீலரை 1993-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஜோடி 2020-ல் விவாகரத்து பெற்றது.

57 வயதில்  7 ஆவது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! | Boris Johnson Is The Father Of The 7Th Child 57

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் மனைவி மெரினா வீலர்-போரிஸ் ஜான்சன் தம்பதிக்கு, ‘லாரா லெட்டிஸ்(27), மிலோ ஆர்தர்(25), காசியா பீச்(23) மற்றும் தியோடர் அப்பல்லோ(21)’ என 4 குழந்தைகள் பிறந்தனர்.

அதன்பின்னர் 2009ம் ஆண்டு கலை ஆலோசகராக செயல்பட்ட ஹெலன் மெக்கிண்டயர் என்ற பெண்ணுடன் அவருக்கு இருந்த தொடர்பால் ‘ஸ்டெபானி மேகிண்டயர்’ என்ற ஒரு குழந்தை பிறந்தது.

57 வயதில்  7 ஆவது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! | Boris Johnson Is The Father Of The 7Th Child 57

இதற்கிடையே, 2019 இறுதியில், தனக்கும் அரசியல் செயற்பாட்டாளர் கேரிக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் போரிஸ் ஜான்சன். அத்துடன் திருமணத்திற்கு முன்பாகவே இந்த ஜோடிக்கு 2020 ஏப்ரலில் மகன் பிறந்தார்.

பின்னர் கடந்த மே மாதம் போரிஸ் ஜான்சனும், கேரியும் கத்தோலிக்க முறைப்படி எளிமையாக திருமணம் முடித்துக் கொண்டனர்.

இந்நிலையில் போரிஸ் - கேரி தம்பதிக்கு லண்டன் தேசிய அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

57 வயதில்  7 ஆவது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! | Boris Johnson Is The Father Of The 7Th Child 57

இதேவேளை ஒமைக்ரான் வைரஸ் பிரிட்டனில் பரவி வருவதால், ஜான்சன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அவர் கொரோனா வைரஸ் பரவலையும் சரியாக கையாளவில்லை என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

அதேசமயம் இங்கிலாந்து பிரதமருக்கு எத்தனை குழந்தைகள் என்ற யூகம் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் சந்தேகம் ஓடிக் கொண்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த செப்டம்பரில் நடந்த நேர்காணலின்போது பதில் அளித்த போரிஸ் ஜான்சன், மொத்தம் தனக்கு 6 குழந்தைகள் இருப்பதாக கூறிய நிலையில் தற்போது அது 7ஆக மாறியுள்ளது.

57 வயதில்  7 ஆவது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! | Boris Johnson Is The Father Of The 7Th Child 57

மேலும் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பு வகிக்கும் நபர், பிரதமராக பதவியில் இருக்கும்போது 5 குழந்தைகளை பெற்ற நிகழ்வு 170 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் அரங்கேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த மகளுக்கு தற்போது 27 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

இறுப்பிட்டி, திருவையாறு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US