இலங்கைக்கு வர நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தடை

Sri Lanka Tourism Mumbai Hollywood Shilpa Shetty
By Sulokshi Oct 08, 2025 12:11 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கொழும்புக்கு வருகை தர அனுமதி கோரிய அவரது கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அ 60 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இலங்கைக்கு வர நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தடை | Bollywood Actress Shilpa Shetty Banned Abroad

 60 கோடி ரூபா மோசடி 

மும்பை பொலிஸ் பொருளாதார குற்றப்பிரிவால் பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஷில்பா ஷெட்டியின் வெளிநாட்டுப் பயணக் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே, நிலுவையில் உள்ள பணத் தொகையை அவர் முதலில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது

திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) இன்னும் செயல்பாட்டில் உள்ளது எனவும், இது நீதிமன்றத்தின் அல்லது விசாரணை அமைப்பின் வெளிப்படையான அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்வதை சட்டப்பூர்வமாகத் தடுக்கிறது எனவும் நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டது.

ஷில்பா ஷெட்டியின் சட்டதரணி கொழும்பு நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி கோரியபோது, நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அழைப்பின் நகலை கேட்டது. அழைப்பிதழ் தொலைபேசி மூலம் மட்டுமே கலந்துரையாடப்பட்டது எனவும், பயண அனுமதிக்குப் பின்னர் தான் எழுத்துப்பூர்வ ஆவணம் வழங்கப்படும் எனவும் சட்டதரணி விளக்கமளித்துள்ளார்.

அனுராதபுர பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை ; பிணையில் விடுவிக்கப்பட்டவர் கைது

அனுராதபுர பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை ; பிணையில் விடுவிக்கப்பட்டவர் கைது

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம், தடையை விடுவிக்க மறுத்து, எந்தவொரு பயண அனுமதியையும் கோருவதற்கு முன்பு தம்பதியினர் முதலில் 60 கோடி ரூபா மோசடி குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US