கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
Sri Lanka Police
Gampaha
Sri Lanka
Death
By Yadu
வத்தளையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதந்து வந்த சடலம்
சுமார் 20 - 25 வயதிற்குட்பட்ட இளைஞரின் சடலமே இவ்வாறு மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US