யாழில் காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sulokshi
யாழில் காணாமல்போயிருந்த முதியவர் ஒருவர் வல்லைவெளி பற்றைக்குள்ளிருந்து சடலமாக மீட்க்கப்பட்டிருக்கின்றார்.
தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை காணாமற்போயிருந்தார்.
மீட்கப்பட்ட சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US