தமிழர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Death
By Sahana
கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ,காந்திநகரைச் சேர்ந்த 36 வயதுடைய, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது
பணிக்கு சென்ற உத்தியோகத்தர் வீடு திரும்பாததன் காரணமாக , மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US