களுதாவளை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
police
Batticaloa
beach
Kaluwanchikudi
kalutavala
By Sulokshi
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி - களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்ததையடுத்து களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் குறித்த சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US