சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்
Sri Lanka Police
Sri Lanka
Death
By Yadu
வெல்லவாயவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய- ஊவா குடாஓயா பகுதியில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US