யாழில் கோவிலுக்கு அருகில் இன்று காத்திருந்த அதிர்ச்சி ; தீவிரமாகும் விசாரணை
Jaffna
Sri Lanka Police Investigation
Death
Mysterious Death
By Viro
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக காணப்பட்டவர் தொடர்பில் விபரங்கள் தெரியாத நிலையில் , சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை பருத்தித்துறை வியாபாரி மூலை கடற்கரை பகுதியில் இருந்தும் இன்றைய தினம் முதியவரின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US