சீரற்ற காலநிலை; நாங்கு மீனவர்களுடன் மாயமான படகு
Missing Persons
Sri Lanka Fisherman
Weather
Cyclone Arnab
By Sulokshi
சீரற்ற காலநிலையில் மாத்தறை, குடாவெல்லப் பகுதியிலிருந்து 4 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது.
காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

காணாமல் போன படகையும் அதில் உள்ள 4 மீனவர்களையும் கண்டறிவதற்காகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US