நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
Court
Punjab
Bomb Blast
Ludhiana
By Sulokshi
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறநிலையில் இச்சம்வத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US