பயோட்டின் குறைப்பாடா : இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்

Banana Mushroom Healthy Food Recipes National Health Service
By Sahana Dec 24, 2023 06:27 AM GMT
Report

பயோட்டின் வைட்டமின் பி 7 என்று அழைக்கப்படுகிறது. உடலில் அதன் குறைபாடு ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உடலில் அதன் குறைபாடு காரணமாக, முடி, கண்கள் மற்றும் நகங்கள் பாதிக்கப்படுகின்றன

முல்லைத்தீவில் உணவு அருந்தும் போதே பரிதாபமாக உயிரிழந்த தமிழ் வங்கி உத்தியோகத்தர்!

முல்லைத்தீவில் உணவு அருந்தும் போதே பரிதாபமாக உயிரிழந்த தமிழ் வங்கி உத்தியோகத்தர்!

பயோட்டின் குறைபாட்டின் இந்த அறிகுறிகளை கண்டால், உடனடியாக பின்வரும் உணவுகளை உங்கள் உணவுகளுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

பயோடின் குறைபாட்டை நீக்கும் உணவுகள் நட்ஸ்கள் மற்றும் விதைகள் நட்ஸ்கள் மற்றும் விதைகள் பயோட்டின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகின்றன.

பயோட்டின் குறைப்பாடா : இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள் | Biotin Deficiency Include It In Your Diet

இதற்காக நீங்கள் வறுத்த சூரியகாந்தி விதைகள், பாதாம் அல்லது எள் விதைகளை சாப்பிடலாம். அவற்றை உங்கள் உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டினாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு பயோட்டின் சத்தின் ஒரு நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது.

பயோட்டின் குறைப்பாடா : இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள் | Biotin Deficiency Include It In Your Diet

வேகவைத்தோ அல்லது பொரித்தோ சாப்பிடலாம். இதன் காரணமாக, உடலுக்கு போதுமான அளவு பயோட்டின் கிடைக்கிறது.

தினை

தினை அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, மினரல் சத்துகள் நிறைந்த சூப்பர் உணவு மற்றும் அதில் இருக்கும் பயோட்டின் முடிக்கு அவசியம்.

பயோட்டின் குறைப்பாடா : இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள் | Biotin Deficiency Include It In Your Diet

இந்த பிரச்சனையுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக தினையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

கீரை

இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் குளோரோபில் நிறைந்த கீரை ஒரு சூப்பர்ஃபுட் என்று சொல்லலாம், அதைச் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள பயோட்டின் குறைபாட்டைப் போக்கலாம்.

பயோட்டின் குறைப்பாடா : இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள் | Biotin Deficiency Include It In Your Diet

வாழைப்பழம்

பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, பயோட்டின், வைட்டமின்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

பயோட்டின் குறைப்பாடா : இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள் | Biotin Deficiency Include It In Your Diet

பயோட்டின் குறைபாட்டை நீக்க வாழைப்பழம் உதவுகிறது.

காளான்

பயோட்டின் குறைபாட்டைச் சமாளிக்க காளான்கள் ஒரு சிறந்த வழி. ஊட்டசத்துக்கள் நிறைந்த காளானை பொறோயலாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.

பயோட்டின் குறைப்பாடா : இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள் | Biotin Deficiency Include It In Your Diet

அனுராதபுரத்தில் இளம் தாய் ஒருவர் மேற்கொண்ட கொடூர செயல்!

அனுராதபுரத்தில் இளம் தாய் ஒருவர் மேற்கொண்ட கொடூர செயல்!

அரச ஊழியர்களின் விடுமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அரச ஊழியர்களின் விடுமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US