வெள்ளை நிற உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி! வைரல் புகைப்படங்கள்
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவில் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகிவருகின்றன.
இதேவேளை, ஜிவி பிரகாஷ்வுடன் தற்போது ஆல்பம் பாடல் ஒன்றிலும் இணைந்துள்ளார்.
தற்போது வெள்ளை நிற மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு போட்டோசூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், உங்களுடைய சின்ன சின்ன மாற்றங்களையும் புதுமைகளையும் ரசிப்பதாகவும், 'கியூட்'டாக இருக்கின்றீர்கள் எனவும் கொமண்ட செய்து வருகின்றனர்.