பிக்பாஸ் வீட்டில் புகை பிடிக்கும் நீருப்: அப்பட்டமாக காட்டிக் கொடுத்த தாமரை
தமிழில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 5 யில் நிகழ்ச்சியில் நிரூப் பற்றி சக போட்டியாளாரான தாமரை சொன்ன ஒரு விடயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான திகழும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி மக்கள் மத்தியில் மிக பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 5 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முந்தைய சீசன் போன்று இந்த சீசனுக்கு ரசிகர்கள் வரவேற்புகளை அளித்து வருகின்றனர், மேலும் இந்நிகழ்ச்சியின் சிறப்பே உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருவதுதான்.
இந்நிலையில், இன்றைய நாள் (20-12-2021) பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற தலைவர் போட்டியின் போது தாமரை சக போட்டியாளரான நீருப்பிடம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் போது நீ புகை பிடிக்கப் போனால என்ற வார்த்தை பயன்படுத்திருந்தார். இதனை கோட்ட ரசிகர்கள் நீரூப் புகைப்பீடிப்பதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.