இலங்கை பெண் ஜனனியிடம் சக போட்டியாளர் கோபமாக கேட்ட கேள்வி!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 6 சீசன் கோலகலமாக தொடங்கியது.
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 4 வாரம் முடிவடைய உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி அரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ஒன்றில் இலங்கை பெண்ணான ஜனனியிடம் சக போட்டியாளரான கிரிக்கெட் வீரர் ராம் கோபம் வந்த பொருளை உடைக்கிறிங்க.. கோபம் அதிகம் வந்த பொருளை உடைப்பீங்களா? என கேள்வி கேட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு சக போட்டியாளரான குவின்ஸியிடம் சண்டை போட்ட போது ஜனனி குடித்துக்கொண்டிருந்த காபி கப்பை கோபத்தில் கீழே போட்டு உடைத்துள்ளார்.
இதனை மையமாக வைத்தே ராம் இந்த கேள்வியை ஜனனிடம் கேட்டுள்ளார்.