அனல் பறக்கும் பிக்பாஸ் தமிழ் 9 ; கைகலப்பில் போட்டியாளர்கள்

Vijay Sethupathi India Bigg boss 9 tamil
By Sulokshi Oct 07, 2025 12:00 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   பிக் பாஸ் சீசன் 9 தொலைக்காட்சி பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய நிகழ்ச்சி, இரண்டாவது நாளே போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு சூடு பிடித்துள்ளது.

சண்டைகளின் மையப்புள்ளியாக திவாகர் என்ற போட்டியாளர் மாறியுள்ளார். முதல் நாளன்று, 'பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் அல்லவா?' என்ற விவாதம் திவாகருக்கும் கெமிக்கும் இடையே மோதலில் முடிந்தது.

"நீயெல்லாம் படித்து இருக்கிறாயா, இல்லையா?"

மறுநாள் காலையில், குரட்டை விவகாரம் தொடர்பாக பிரவீனுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நாள் ப்ரோமோவில், திவாகருக்கும் ரம்யாவுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்தது. ரம்யா பதிலடி கொடுக்க, கோபமடைந்த திவாகர்,

"நீயெல்லாம் படித்து இருக்கிறாயா, இல்லையா?" என்று தரக்குறைவாகக் கேள்வி எழுப்பினார் திவாகரின் தொடர் ஆக்ரோஷத்தால் எரிச்சலடைந்த சக போட்டியாளர்கள், ரம்யாவுக்கு ஆதரவாகத் திரண்டு திவாகருடன் மோதினர்.

அனல் பறக்கும் பிக்பாஸ் தமிழ் 9 ; கைகலப்பில் போட்டியாளர்கள் | Bigg Boss Tamil 9 Contestants In A Fight Vijay Tv

அப்போது, பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. திவாகரை அடிக்கக் கை ஓங்குவது போன்றும், கம்ரூதின் அவரைத் தள்ளிவிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது நாளிலேயே போட்டியாளர்கள் உடல் ரீதியான மோதல் நிலைக்குச் சென்றிருப்பது, பிக்பாஸ் ரசிகர்களை குக்ஷிப்படுத்தியுள்ளது.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US