விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 8; இத்தனை போட்டியாளர்களா! கசிந்த தகவல்

Kamal Haasan Tamil Cinema Bigg Boss
By Sulokshi Jul 19, 2024 12:02 PM GMT
Report

  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாக்ஸ் நிகழ்ச்சி மக்களிடையே வெகு பிரபலம். இந்நிலையில் இதுவரை 7 சீசன் முடிந்துள்ல நிலையில் 8ஆவது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஆடிஷன் நடந்து கொண்டு இருப்பதாக  இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 8; இத்தனை போட்டியாளர்களா! கசிந்த தகவல் | Bigg Boss Season 8 To Start Soon Leaked Names

இத்தனை போட்டியாளர்களா

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோயா கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

யாழில் இருந்து விரட்டப்பட்ட மற்றுமொரு மருத்துவர் ; கிழிக்கப்படும் மருத்துவ மாபியாக்களின் முகத்திரை !

யாழில் இருந்து விரட்டப்பட்ட மற்றுமொரு மருத்துவர் ; கிழிக்கப்படும் மருத்துவ மாபியாக்களின் முகத்திரை !

தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நிலையில் அவரது காதலர் டிடிஎஃப் வாசனும் இருவரும் சேர்ந்து கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 8; இத்தனை போட்டியாளர்களா! கசிந்த தகவல் | Bigg Boss Season 8 To Start Soon Leaked Names

அதேபோல் நடிகர் ரியாஸ்கான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.  

அதேபோல நடிகை பூனம் பாஜ்வா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அனுபவம் வாய்ந்த நடிகர்

அதுமட்டுமல்லாது ஒவ்வொரு சீசனிலும் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர் அல்லது நடிகை கலந்து கொள்ளும் நிலையில் இந்த சீசனில் அனேகமாக நடிகர் விஜயகுமார் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 8; இத்தனை போட்டியாளர்களா! கசிந்த தகவல் | Bigg Boss Season 8 To Start Soon Leaked Names

அதே போல் பப்லு பிரித்விராஜ், பாடகி சுவேதா மேனன், பாடகி கல்பனா ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் பிரபல மலையாள நடிகை அமலா ஷாஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் , விஜய் டிவியின்  மாகாபா ஆனந்த் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர் நியமனம்

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர் நியமனம்

அதைப்போல் நடிகை சோனியா அகர்வால், கிளாமர் நடிகை கிரண் ஆகியோர்களுடன் ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதேவேளை இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே போட்டியாளர்கள் குறித்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US