நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7; எதிர்பாராத போட்டியாளர்கள் லிஸ்ட்!

Kamal Haasan Tamil Cinema Bigg Boss Love Today Cool Suresh
By Sulokshi Sep 30, 2023 11:16 AM GMT
Report

     'பிக்பாஸ் சீசன் 7' நிகழ்ச்சி, அக்டோபர் முதலாம் திகதி அதாவது நாளை துவங்க உள்ள நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 7 பிரபலங்களின் தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.  இதனை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7; எதிர்பாராத போட்டியாளர்கள் லிஸ்ட்! | Bigg Boss Season 7 Unexpected Contestants List

நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்? என்கிற மிகப்பெரிய லிஸ்ட்டே யூகத்தின் அடிப்படையில் சமூக வலைதளத்தில் அவ்வபோது வெளியாகி வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க, இன்னும் ஒரே ஒரு நாளே உள்ள நிலையில் 7 எதிர்பாராத பிரபலங்கள் பற்றிய தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த 7 பிரபலங்கள் யார்?

கூல் சுரேஷ்

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர உள்ளதாக கூறப்படுகிறது. ஆக கண்டென்ட்டுக்கு இந்த சீசனில் குறைவிருக்காது.

நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7; எதிர்பாராத போட்டியாளர்கள் லிஸ்ட்! | Bigg Boss Season 7 Unexpected Contestants List

பவா செந்தில்துரை

பிரபல நாளிதழில் எழுத்தாளராக பணியாற்றிய பவா செந்தில்துரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அனன்யா ராவ்

அனன்யா ராவ் சில விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார்.

இவர் முதல் சீசனில் இருந்தே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகவும், தற்போது மாடல் என்கிற அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7; எதிர்பாராத போட்டியாளர்கள் லிஸ்ட்! | Bigg Boss Season 7 Unexpected Contestants List

ஐஷு

இவர் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளரான, அமீரை எடுத்து வளர்த்த தம்பதிகளின் மகள் ஆவார். நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், தற்போது திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை அதற்கான தளமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அக்ஷயா உதயகுமார்

அக்ஷயா உதயகுமார் ஹீரோயின் வாய்ப்புக்கு அடி போட்டு வருகிறார். இந்நிலையில் இவர் இதற்கான வழியாக தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகி உள்ளார். 'லவ் டுடே' படத்தில், இவானாவின் தங்கையாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7; எதிர்பாராத போட்டியாளர்கள் லிஸ்ட்! | Bigg Boss Season 7 Unexpected Contestants List

பாண்டியன் ஸ்டோர் சரவணன்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கடைசி தம்பியாக நடித்து வருபவர் சரவணன். திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

விஷ்ணு​

சத்யா சீரியலில் நடித்தது மூலம் பிரபலமான விஷ்ணுவுக்கு பிக் பாஸ் வீட்டில் தங்க வேண்டும் என்பது பல ஆண்டு கனவு. ஒவ்வொரு ஆண்டும் முயற்சி செய்தும் பிக் பாஸின் பார்வை விஷ்ணு மீது படவே இல்லை. இந்நிலையில் அவரின் விடாமுயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்துவிட்டதாம்.

ரோபோ சங்கர் மகள்  - வனிதா மகள்

இவர்களுடன் ரோபோ சங்கர் மகள், மற்றும் வனிதா விஜயகுமார் மகளும் பிக்பாச் நிகழ்ச்சியில் கலந்துகொள்லவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7; எதிர்பாராத போட்டியாளர்கள் லிஸ்ட்! | Bigg Boss Season 7 Unexpected Contestants List

இம்முறை இரு பிக்பாஸ் வீடு

அதேவேளை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே பல பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் அடிபட்டு வரும் நிலையில், யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது நாளைய தினமே தெரியவரும்.

அதுமட்டுமல்லாது இதற்கு முந்தைய  நிகழ்ச்சிகளில் இலங்கை தமிழர்களும் உள்வாங்கப்பட்ட நிலையில் இம்முறையும்  இலங்கையர்கள்  கலந்துகொள்கின்றார்களா என்கின்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

மேலும்  இம்முறை பிக்பாஸ் வீடு இரண்டாக உள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ள நிலையில், நிகழ்ச்சியை காண பிக்பாஸ் ரசிகர்களின் ஆர்வமும் அதிகமாகவே உள்ளது.     

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US