பிக் பாஸில் ரச்சிதாவிடம் சக போட்டியாளர் ஒருவர் கேட்ட கேள்வி! கடுப்பாகி கமல் செய்த செயல்
தமிழில் பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பமாகி இன்றுடன் நான்காவது வாரத்தை நிறைவு செய்யப்போகின்றது.
இந்த வாரத்திற்கான எலிமினேசன் போட்டியாளர் ஷெரினா என நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அத்தோடு வைல்ட் கார்ட் என்றி பற்றியும் தகவலும் கசிந்துள்ளது. அதாவது அது நகைச்சுவை நடிகர் ரோபாசங்கரின் மகள் இந்திரஜா தானாம். இது எந்தளவிற்கு உண்மை என்று தெரிவில்லை.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது. அதில் கமலால் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.
அதில் ஒரு செலிபிரிட்டி மற்றது நிரூபராக இருந்து கேள்வி கேட்கணும் எண்டு. அது போல பலரும் அப்படி கேள்விக்ளை கேட்கின்றனர்.
அதில் தனலட்சுமியை அசீம் உம் ஜனனியை ராமும் ராபேட் மாஸ்டரை ரச்சிதாவும் கேள்வி கேட்டனர்.
இவ்வாறு இருக்கையில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை பார்த்து என்னைப் பற்றி என்ன நினைக்குறீங்க அவர் ஏதும் சொல்ல வாற மாதிரி தெரியுதா எனக் கேட்டதும் எல்லோரும் கை தட்டி சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்த கேள்வியால் கடுப்பான கமல் ரெட் பட்டனை அழுத்தி வெளிக்காட்டிவிட நன்றி சேர் என ரச்சிதா சொல்லி விடுகிறார்.