பிக்பாஸில் மைனாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியடைந்த தனலட்சுமி!

Viral Video Bigg Boss Gossip Today Myna Nandhini Money
By Shankar Dec 09, 2022 12:26 AM GMT
Report

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்ப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சம்பளம் பெற்றுக் கொண்டுதான் அங்கு விளையாடி வருகிறார்கள்.

இவ்வாறான ஒரு நிலையில் இன்று என்னுடைய ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று மைனா நந்தினி பேச்சுவாக்கில் பேசியதை கேட்டு தனலட்சுமி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

பிக்பாஸில் மைனாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியடைந்த தனலட்சுமி! | Bigg Boss One Day Salary Myna Nandhini 2 Lak

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இருப்பினும், அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இதன் பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நந்தினி நடித்திருந்தார்.

பிக்பாஸில் மைனாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியடைந்த தனலட்சுமி! | Bigg Boss One Day Salary Myna Nandhini 2 Lak

அதன் பின்னர் இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குநராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. அத்தோடு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல், படங்கள் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார்.

பிக்பாஸில் மைனாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியடைந்த தனலட்சுமி! | Bigg Boss One Day Salary Myna Nandhini 2 Lak

சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் மைனா நந்தினி விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அத்தோடு இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மைனா அவர்கள் சேப் ஆகவும், பிறரை கலாய்த்தும் விளையாடி வருகிறார்.

பிக்பாஸில் மைனாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியடைந்த தனலட்சுமி! | Bigg Boss One Day Salary Myna Nandhini 2 Lak

இது தொடர்பில் கமல் கூட கண்டித்து இருந்தார். இருந்தும், மைனா நந்தினி, மணியுடன் கேங்க் ஃபார்ம் செய்து கொண்டு விளையாடி வருகிறார்.

அந்த வகையில் இந்த வாரம் சினிமா பிரபலங்களைப் போல் மாறுவேடம் அணிந்து நடனம் ஆட வேண்டும் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறது.

இருப்பினும், அந்த வகையில் மைனா நந்தினிக்கு நாய் சேகர் கெட்டப் கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மைனாவின் சம்பளம் குறித்த ஒரு சர்ச்சை காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸில் மைனாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியடைந்த தனலட்சுமி! | Bigg Boss One Day Salary Myna Nandhini 2 Lak

அதாவது மைனாவும், மணியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மணி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி செய்வதாக என்று பேசுகின்றார். உடனே இரண்டு லட்சம் என்று நந்தினி கூறுகிறார்.

இதை கேட்டு தனம் அதிர்ச்சியாகி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சமா! அப்ப 60 நாளைக்கு எவ்வளவு என்று ஆச்சரியத்தில் கேட்கிறார்.

அதற்கு மணி, ஒரு 90 லட்சம் கிட்ட இருக்கும் என்று கூறுகிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தான் சமூகவலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இதை பார்த்து நெட்டிசன்கள் பலருமே, மொத்த பிக்பாஸோட டைட்டில் வின்னர் பரிசே 50 லட்சம் தான். எதுக்குடா இப்படி எல்லாம் ரீல் விடுறீங்க? என்று மைனாவையும் மணியையும் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US