விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா போலவே செம்ம கியூட்; ஜனனியை கொண்டாடும் ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி.
இலங்கையை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார்.
தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜனனி. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
சேலையில் ஜனனியை பார்த்த ரசிகர்கள் விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா போலவே செம்ம கியூட்டாக இருப்பதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.