பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி வெளியிட்ட காணொளி; எங்கிருக்கின்றார் தெரியுமா?(Video)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் மனங்களில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் இளைய தளபதி விஜய் இன் லியோ படத்திலும் நடிப்பதற்கான அரிய வாய்ப்பையும் ஜனனி பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் நாடு திரும்பிய ஜனனி ReeCha Organic Farm இற்கு சென்றதுடன் அங்கு என்னென்ன உள்ளன. எதையெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியுடன் ReeCha Organic Farm இல் கண்டுகளிக்கலாம் என கூறியுள்ளார் ஜனனி.
மனக்கவலைகளை மறக்க
தமிழர் தாயகத்தில் மிக கம்பீரமாய் எழுந்துள்ளது ReeCha Organic Farm. உங்கள் மனக்கவலைகளை மறக்க , உங்களை சந்தோசமாய் வைத்துகொள்ளும் சிறந்த ஒரு சுற்றுலா தலம் தான் ReeCha Organic Farm.
உணவு, விளையாட்டு, சுற்றுலா, குதூகலம் என எதற்குமே பஞ்சமிருக்காது ReeCha Organic Farm இல்.