பெரும் அதிர்ச்சி! இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம்

Heart Attack India
By Sahana Mar 26, 2025 12:34 AM GMT
Report

 இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (25.03.2025) அவர் உயிரிழந்துள்ளார்.

பெரும் அதிர்ச்சி! இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம் | Big Shock Director Bharathiraja Son Manoj Passes

மனோஜ் தனது 48ஆவது வயதில் காலமானார்.

சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மனோஜ் பாரதிராஜாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறது. அப்போது முதலே வீட்டில் இருந்து அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும் அதிர்ச்சி! இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம் | Big Shock Director Bharathiraja Son Manoj Passes

இதையடுத்து மனோஜ் பாரதிராஜா மாலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு வரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் தற்போது சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் .

பெரும் அதிர்ச்சி! இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம் | Big Shock Director Bharathiraja Son Manoj Passes

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமான மனோஜ் பாரதிராஜா, அதன் பிறகு சமுத்திரன், பல்லவன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இருப்பினும், அவரது நடிப்பிற்குப் பெரியளவில் வரவேற்பு கிடைக்காததால் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். அதன் பிறகு இயக்குநர்கள் மணிரத்தினம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநர்களாகவும் சில காலம் பணியாற்றினார்.

2005ம் ஆண்டு அவர் சாதுரியன் படத்தில் நடித்து வந்தார் அப்போது உடன் நடித்த நடிகை நந்தனா என்ற நடிகையை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஆர்த்திகா, மதிவதனி என 2 மகள்கள் உள்ளனர். சாதுரியன் படத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்த மனோஜ், சமீப காலமாக மீண்டும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். கடைசியாக அவர் 2022ல் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை; உரிமையாளருக்கு சிறை

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை; உரிமையாளருக்கு சிறை

நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US